அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி..?

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


அந்த வகையில் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சூழலில் முதல்கட்டமாக அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார்..

இந்த நிலையில் 127 பேர் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி – சுதாகர்

பொன்னேசி – சிறுணியம் பலராமன்

திருத்தணி – அரி

திருவள்ளூர் – பி.வி. ரமணா

மாதவரம் – மூர்த்தி

திருவொற்றியூர் – குப்பன்

தாம்பரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன்

செங்கல்பட்டு – கஜேந்திரன்

ஸ்ரீபெரும்புதூர் – பழனி

செய்யூர் – ராஜசேகர்

வேலூர் – எஸ்.ஆர்.கே. அப்பு

மதுராந்தகம் – மரகதம் குமரவேல்

காஞ்சிபுரம் – சோமசுந்தரம்

அரக்கோணம் – ரவி

காட்பாடி – சோமு

ஆற்காடு – சுகுமார்

அணைக்காட்டு – வேலழகன்

ஊத்தங்கரை – தமிழ்செல்வன்

கிருஷ்ணகிரி – அசோக் குமார்

ஆம்பூர் – வெங்கடேஷ்

ஊத்தங்கரை – டி.எம். தமிழ்செல்வன்

பர்கூர் – கோவிந்தன்

ஓசூர் – பி. பாலகிருஷ்ணன்

பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்

அரூர் (தனி) – வி. சம்பத்குமார்

செங்கம் (தனி) – டி.எஸ். வேலு

கீழ்பென்னாத்தூர் – எஸ். ராமச்சந்திரன்

ஆரணி – ஜெயசுதா

செய்யார் – முக்கூர் என். சுப்பிரமணியன்

வந்தவாசி (தனி) திருமதி பி. ராணி

திண்டிவனம் (தனி) – பி. அர்ஜுனன்

வானூர் (தனி) பி. முருகன்

விழுப்புரம் – கே. விஜயா

திருக்கோயிலூர் – பழனிசாமி

உளுந்தூர்பேட்டை – குமரகுரு

சங்கராபுரம் – ரமேஷ்

கள்ளக்குறிச்சி (தனி)– ராஜீவ்காந்தி

கங்கவல்லி (தனி) – நல்ல தம்பி

ஆத்தூர் – ஜெயசங்கரன்

ஏற்காடு – உஷாராணி

ஓமலூர் – மணி

மேட்டூர் – வெங்கடாஜலம்

சங்ககிரி – வெற்றிவேல்

சேலம் தெற்கு – வினோத்

வீரபாண்டி – டாக்டர் ஸ்ரீ பாலாஜி

சேந்தமங்கலம் – சந்திரசேகரன்

பரமத்தி வேலூர் – சேகர்

திருச்செங்கோடு – சந்திரசேகர்

ஈரோடு கிழக்கு – ஆர். மனோகரன்

தாராபுரம் ( தனி) – சத்தியபாமா

காங்கேயம் – பிரபு

பெருந்துறை – ஜெயகுமார்

அந்தியூர் – ஹரிபாஸ்கர்

கோபிச்செட்டிப்பாளையம் – பிரபு

பவானிசாகர் – பண்ணாரி

கூடலூர் (தனி) – ஏ. ராமு

மேட்டுப்பாளையம் – ஓ.கே. சின்னராஜ்

திருப்பூர் வடக்கு – எம்.எஸ்.எம். ஆனந்தன்

பல்லடம் – பரமசிவம்

சுலூர் – கந்தசாமி

கவுண்டம்பாளையம் – பி.ஆர்.ஜி அருண்குமார்

கோவை தெற்கு – அம்மன் கே. அர்ச்சுனன்

சிங்காநல்லூர் – கே.ஆர். ஜெயராமன்

கிணத்துக்கடவு – செ. தாமோதரன்

பொள்ளாச்சி – பொள்ளாச்சி. வி. ஜெயராமன்

வால்பாறை (தனி) – லட்சுமண சிங்

உடுமலைப்பேட்டை – உடுமலை கே. ராதாகிருஷ்ணன்

பழனி – ரவி மனோகரன்

ஆத்தூர் – விஸ்வநாதன்

நிலக்கோட்டை (தனி) – தேன்மொழி

வேடசந்தூர் – பரமசிவம்

அரவக்குறிச்சி – கே.செல்வக்குமார்

கிருஷ்ணராயபுரம் (தனி) டாக்டர். எஸ். திவ்யா

குளித்தலை – கருணாகரன்

மணப்பாறை – டாக்டர் .பி.எல். விஜயகுமார்

ஸ்ரீரங்கம் – ஆர். மனோகரன்

திருச்சி (கிழக்கு) – ராஜசேகரன்

திருவெறும்பூர் – ப.அ குமார்

லால்குடி – லீமா ரோஸ்

முசிறி – யோகநாதன்

துறையூர் (தனி) – சுரோஜா

பெரம்பலூர் (தனி) – இள்ம்பை தமிழ்செல்வன்

நெய்வேலி – சொரத்தூர் ராஜேந்திரன்

பண்ருட்டி – மோகன்

கடலூர் – எம்.சி. சம்பத்

குறிஞ்சிப்பாடி – புவனேந்திரன்

புவனகிரி – ஆ. அருண்மொழி தேவன்

சிதம்பரம் – கே.ஏ. பாண்டியன்

சீர்காழி (தனி) – ச்கதி

பூம்புகார் – பவுன்ராஜ்

நாகப்பட்டினம் – தங்க கதிரவன்

திருத்துறைப்பூண்டி (தனி) – பாலதண்டாயுதம்

திருவிடைமருதூர் (தனி) – இளமதி சுப்ரமணியன்

பாபநாசம் – சண்முக பிரபு

ஒரத்தநாடு – எம்.சேகர்

பட்டுக்கோட்டை – வி.சேகர்

பேராவூரணி – கோவி. இளங்கோ

திருமயம் – பி.கே. வைரமுத்து

சிவகங்கை – பி.ஆர் செந்தில்நாதன்

மேலூர் – செல்வம்

சோழவந்தான் – மாணிக்கம்

மதுரை கிழக்கு – மாங்குளம் மகேந்திரன்

மதுரை வடக்கு – டாக்டர் பி. சரவணன்

உசிலம்பட்டி – மகேந்திரன்

ஆண்டிபட்டி – லோகிராஜன்

போடிநாயக்கனூர் – வி.டி. நாராயணசாமி

கம்பம் – ஜக்கையன்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சந்திரபிரபா

விருதுநகர் – கணேசன்

அருப்புக்கோட்டை – சேதுபதி

பரமக்குடி (தனி) – டாக்டர் எஸ். முத்தையா

திருவாடனை – கீர்த்திகா முனியசாமி

முதுகுளத்தூர் – மலேசியா பாண்டி

விளாத்திக்குளம் – சத்யா

தூத்துக்குடி – சி.த. செல்லப்பாடியன்

ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முக நாதன்

சங்கரன்கோயில் (தனி) – டாக்டர் திலிபன்

கடையநல்லூர் – சி. கிருஷ்ணமூர்த்தி

தென்காசி – செல்வமோகந்தாஸ்

ஆலங்குளம் : கே.ஆர்.பி பிரபாகரன்

திருநெல்வேலி – தஞ்சை கணேசராஜா

அம்பாசமுத்திரம் – முனைவர் இசக்கி சுப்பையா

பாளையங்கோட்டை – சையது சுல்தான் சம்சுதீன்

கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம்

ஏற்கனவே 23, தற்போது 127 என மொத்தம் 150 வேட்பாளர்களை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.. சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. கடந்த தேர்தலில் 2-ம் இடம் பிடித்தவர்களுக்கும் இந்த முறை மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More : விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..! தவெக அபாயகரமான கட்சி என ஆவேசம்..!

RUPA

Next Post

“மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் கணவர் மீது வழக்குத் தொடர முடியாது..” உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

Fri Mar 27 , 2026
கணவன்-மனைவிக்கு இடையேயான வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377-இன் கீழ் “இயற்கைக்கு மாறான குற்றங்களாக” வழக்குத் தொடர முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பதன் விரிவான வரையறை மற்றும் தற்போதுள்ள நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையில் சட்ட நிலைமையை […]
court judgement

You May Like