மதுரை AIIMS மருத்துவமனையில் வேலை.. கை நிறைய சம்பளம்..! தகுதி இதுதான்.. உடனே விண்ணப்பிங்க..

job 5

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS Madurai) தற்போது Project Technical Support II பதவிக்கான 10 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது


சம்பளம்: மாதம் ரூ.20,000 – 24,000

தகுதி:

அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி மற்றும் MLT / DMLT தேர்ச்சி உடன் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள். அல்லது

பொது சுகாதாரம், மருத்துவ சமூகப் பணி, நர்சிங், MLT, சமூகவியல், உளவியல், மருந்தியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், தொடர்புடைய சுகாதார அறிவியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல் போன்ற துறையில் B.Sc பட்டம் மற்றும் 2 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் தகுதி பெறுவர்.

வயது வரம்பு: 30 ஆண்டுகள்

  • SC / ST பிரிவினருக்கு +5 ஆண்டு
  • OBC பிரிவினருக்கு +3 ஆண்டு
  • மாற்றுத்திறனாளிகளுக்கு +10 ஆண்டு

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுக்கான இடம் மற்றும் தேதி தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வில் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்த காலம்: 11 மாதங்கள், தேவைக்கேற்ப நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.aiimsmadurai.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரே PDF கோப்பாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 17.10.2025

Read more: பபுள் ரேப்பை பார்த்ததும் நீங்களும் இப்படி தன பண்ணுவீங்க.. உடலில் என்ன நடக்கும் தெரியுமா..?

English Summary

AIIMS Madurai is currently inviting applications for 10 vacancies for the post of Project Technical Support II.

Next Post

"நீ கர்ப்பம் ஆனா நம்மள யாரும் பிரிக்க முடியாது.." காரியம் முடிந்ததும் வேலையை காட்டிய காதலன்.. இறுதியில் நடந்தது என்ன..?

Sun Oct 12 , 2025
"You're pregnant, but no one can separate us." The boyfriend who showed the work after the job was done.. What happened in the end..?
Sex 2025 1

You May Like