மாரடைப்பால் மேலும் ஒரு காமெடி நடிகர் மரணம் …

நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக வலைத்தலங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். ’’ வணக்கம் , மற்றொரு மோசமான செய்தி . லாஃப்டர் சாலஞ்ச் மூலம் புகழ்பெற்ற பிரக் கன்சாரா மாரடைப்பு ஏற்பட்டு நம்மை விட்டு பிரிந்துள்ளார். உல்டா சோச் என்ற பெயரில் நகைச்சுவைகளை வெளியிட்டு வந்தவர். நம்மை சிரிக்க வைத்த அவர் இறந்துவிட்டார். நம்மை சிரிப்பவர்கள் எல்லாம் நம்மை விட்டு செல்கின்றார்கள். அவர்களின் குடும்பம் என்ன ஆவது. என்பது போல பதிவை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில்தான் சல்மான் கானின் டூப் நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடிகர்கள் , காமெடிநடிகர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

வாரிசு படத்தில் இடம்பெறும் ’ஆல்தோட்ட பூபதி’ பாடல்..!! அன்று சிம்ரன்... இன்று யார் தெரியுமா..?

Thu Oct 6 , 2022
’வாரிசு’ திரைப்படத்தில் விஜயின் ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கி வரும், வாரிசு திரைப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்து முக்கிய […]
வாரிசு படத்தில் இடம்பெறும் ’ஆல்தோட்ட பூபதி’ பாடல்..!! அன்று சிம்ரன்... இன்று யார் தெரியுமா..?

You May Like