புதுச்சேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை : புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பதவியின் பெயர் : Village Administrative Officer (கிராம நிர்வாக அலுவலர்)
வகை : அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 41
பணியிடம் : புதுச்சேரி
கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10-வது மற்றும் 3 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 30 வயது மேற்படாதவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு : MBC/ OBC/ EBC/ BCM – 3 years, SC – 5 years
சம்பளம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் : கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்துத் தேர்வு
* திறன் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..? https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ண்பபிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://recruitment.py.gov.in/recruitment/VAO2025/show-notification