ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?… இனிமேல் இன்ஹேலர் தேவையில்லை!… நேச்சுரல் டிப்ஸ் உங்களுக்காக!

ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாச வியாதியாகும். இது காற்றுப்பாதையில் வீக்கம் அல்லது குறுகலான காற்றுப்பாதை இருந்தால் ஏற்படுகிறது. இது அதிகப்படியாக சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக மக்கள் சுவாசத்தில் சிரமத்தை மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இருமலையும் தூண்டுகிறது. ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளது. ஆஸ்துமா வர காரணம் ஆஸ்துமா ஒரு மரபணு மாற்ற சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பெற்றோர்ரில் ஒருவர் அல்லது இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால் அந்த நபருக்கும் எளிதில் பாதிப்படுகிறது. அது மட்டுமில்லாமல் புகைப்பிடித்தல் மற்றும் பிற வகையான புகையிலைகளை உண்பதால் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற சுவாச நோய்கள் ஒரு ஆஸ்துமா பிரச்சனையை ஏற்படுகிறது.


இதனை முழுவதுமாக குணப்படுத்த முடியாது இதை கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்கள் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் உணவுப் பொருட்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் படுக்கை விரிப்புகள் தலைகாணிகள் அடிக்கடி மாற்றி விட வேண்டும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் விளங்கும் என்பதால் ஆஸ்துமா உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் பால் தயிர், முட்டை, மீன் கருவாடு, நண்டு கடல் மீன், கடலை பருப்பு, வகைகள், கொட்டை வகைகள், கத்தரிக்காய் கொய்யா, தக்காளி டால்டா குளிர்பானங்கள் இவைகள் எல்லாம் ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள்: 3 பூண்டு, மஞ்சள் பால், இஞ்சி வகை உணவுகள், விட்டமின் சி எலுமிச்சை பழம், பீன்ஸ், மஸ்ரூம், கீரை வகைகள், முருங்கைக்கீரை சூப், நாட்டுக்கோழி சூப் இந்த உணவுகளை தினமும் எடுத்து வந்தால் ஆஸ்துமா தடுக்கப்படுகிறது. மாதிரி உணவுகளை உண்பதால் ஆஸ்துமா நுரையீரல் பாதையை விரிவடைய செய்கிறது. இது போன்ற உணவுகள் ஆஸ்துமாவை தடுக்கிறது. மேலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இரவு வயிறு முழுக்க உண்பதை தவிர்க்க வேண்டும். வயிறு முழுவதும் சாப்பிடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து விட்டு உண்ண வேண்டிய உணவுகளை உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சினைக்கும் தடுக்கப்படும்.

KOKILA

Next Post

மக்களே...! நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது...! தமிழக மின்வாரியம் அறிவிப்பு.‌..!

Sun Jun 25 , 2023
நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்‌ பயன்பாடு அதிகம்‌ உள்ள காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ மின்சாரம்‌ பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வசூலிக்கும்‌ நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்‌வோர்கள்‌ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்‌ என தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ அறிவித்துள்ளது.
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like