நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? சரிந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Gold prices

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.96,320 செய்யப்படுகிறது..

எனினும் போல் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.198க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : அதிமுக கோட்டையில் ஓட்டை போட தொடங்கிய செங்கோட்டையன்.. விஜய் கட்சியில் இணையும் முக்கிய புள்ளிகள்..? பேரதிர்ச்சியில் EPS.. 

English Summary

There is no change in the price of gold jewelry in Chennai today.

RUPA

Next Post

புதுச்சேரியில் ஆட்சி கன்பார்ம்..? புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை களம் இறக்கும் விஜய்..!! பயங்கர பிளான்..

Mon Dec 8 , 2025
Pussy Anand, Adhav Arjuna to enter the field in Puducherry.. Vijay's master plan..!
Aadhav Bussy Anand 2025

You May Like