Flash : குட்நியூஸ்..! தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை இன்று சரிவு.. இன்றைய நிலவரம் என்ன?

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.2000க்கு மேல் உயர்ந்துள்ளது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்த ரூ.11,770க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.94,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது..

ஆனால் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து, ரூ.180க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : Breaking : 12 மணி நேரத்தில் அடுத்த புயல்.. தமிழகம் நோக்கி நகரும்.. சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட்!

RUPA

Next Post

மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி.. ஐடிஐ படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்..!!

Thu Nov 27 , 2025
Vocational training at the central government's Bharat Dynamics company.. Super chance for ITI graduates..!!
job 1 1

You May Like