நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. எல்ஐசி பாலிசிகள் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக நீங்கள் எடுக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாலிசிதான் எல்ஐசி கன்யாதன் பாலிசி. இந்த பாலிசி உங்கள் மகளின் திருமணம் மற்றும் […]

உலகில் பல விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன.. அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று சாமானிய மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.. அவ்வளவு ஏன், பெரும் பணக்காரர்கள் கூட அவற்றை வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த விலையுயர்ந்த பொருட்களில் மரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்தது என்று ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் அதை விட விலை உயர்ந்த மரம் இருக்கிறது..சந்தன மரம் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும், […]

இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாரிடமும் இல்லை. எனவே ஏலியன் தொடர்பான மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன.. இந்நிலையில் […]

2030-க்குள் நாட்டில் சுமார் 2 கோடி மின்சார வாகனங்கள் இருக்கும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்… Electric mobility and future mobility என்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இருக்கும் என்று கூறினார். இது மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி, […]

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையேயான மோதல் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் அந்த மோதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்கிவிட கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது.. இதனால் இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

விதிமுறைகளை மீறி மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்நிலையில் பல்வேறு ஆன்லைன் […]

தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எச்சரித்துள்ளார்.. . வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பில் முறைகேடு ஆகியவை உத்தரகாண்ட மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அங்கிருந்த போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது. […]

பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.. தெலங்கானாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் மாநில சட்டசபையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பதிலளித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ உண்மையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடியை விட சிறப்பாக செயல்பட்டார். மன்மோகன் சிங், தன் சாதனைகளை பற்றி […]

இந்த உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.. அந்த வகையில் இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது குற்றமாகும்.. அதற்காக முறையான சட்டமும் அங்கு இயற்றப்பட்டுள்ளது.. அதன்படி மனைவியின் பிறந்தநாளை மறக்கும் காணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.. சமோவா என்ற தீவு நாட்டில் இந்த விசித்திர சட்டம் பின்பற்றப்படுகிறது.. உலகின் அழகான தீவுகளில் சமோவாவும் ஒன்று.. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் காரணமாக, அந்த […]