தமிழகத்தில் இன்றும் நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட […]
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிரான ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகியது.. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் […]
நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் நடிப்பில் உருவான விடுதலை படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. 2 பாகங்களாக உருவாகி உள்ள படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் […]
நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு […]
நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியும் என்ற கோட்பாடு அல்லது கருத்தாக்கமே காலப்பயணம் அதாவது டைம் ட்ராவல் (Time Travel) என்று அழைக்கப்படுகிறது. காலத்தை கடக்க உதவும் மெஷின்களை உருவாக்கி அதிலிருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைம் ட்ராவல் மற்றும் டைம் மெஷின் குறித்தும் தற்போது வரை யாரும் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டவில்லை. இந்நிலையில் 2858 ஆம் […]
2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வுகள் நடத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்று தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வரைவு தெரிவித்துள்ளது.. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பானது (National Curriculum Framework -NCF) வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது.. அதில் எல்.கே.ஜி முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு என்பது முற்றிலும் பொருத்தமற்ற மதிப்பீட்டு முறை என்று […]
’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக, 7 மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைகள் ( PM MITRA) திட்டத்தின் கீழ் இந்த 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இந்த பூங்காக்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், […]
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை – அகமதாபாத் இடையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. 508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தனர்.. இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1.08 லட்சம் கோடி ஆகும். இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகள் […]
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில் கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.. டீ-காபி அதிகம் குடிக்காதீர்கள் : கோடை காலத்தில் காபி அல்லது டீ ஆகியவற்றை அதிகமாக குடிக்க கூடாது.. ஒரு நாளை 4 அல்லது 5 கப் டீ அல்லது காபி குடிப்பவராக இருந்தால், அதனை […]
தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில், மக்களின் உணவு பழக்க வழங்கங்களும் மாறி வருகிறது.. பெரும்பாலான மக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், பதப்படுத்தப்படுத்த உணவுப் பொருட்களை அதிகம் விரும்புகின்றனர்.. அதில் ஒன்று தான் பிரட்.. பிரட்டில் இருந்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு வருகின்றனர்.. ஆனால் பிரட் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை உட்கொள்வதால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும். […]