இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து […]

டிட்வா புயல் தொடர்பான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ டிட்வா புயல் தமிழக கடற்கரைக்கு இணையாக கடலோர பைபாஸ் ரைடராக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரைக்கு அருகில் வரும். மழைப்பொழிவு – டெல்டா பகுதியில் கனமழை தொடங்கியது – குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடலுக்கு அருகிலுள்ள நிலையங்கள், குறிப்பாக […]

டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் இலங்கையில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 130 பேரை இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் அழிவு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு மத்தியில், டிட்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை ஆய்வுத் […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்! கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்! செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக! நெல் கொள்முதல் […]

Swiggy தனது ஆண்டு ‘How India Eats’ 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு பழக்கங்களில் நடைபெறும் மாற்றங்களை விரிவாகச் சித்தரிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து, உணவுப் பரிமாணங்களில் மக்கள் துணிச்சலாக புதியவற்றை முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டின் உணவுச்சேவை சந்தை பெரிய வளர்ச்சிக்கு தயாராகிறது. இந்தியாவின் உணவுத் துறை வெகுவாக விரிவடைவதுடன், பல்வேறு தளங்களில் வேகமாக மாறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இரவு நேர […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. திமுக மக்களவை மாநிலங்களவை – உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானங்கள் மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும் -ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதற்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் ‘சோபி’ என்று பெயரிட்ட ஒரு AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இந்த ரோபோவை எப்படி உருவாக்கினார் மற்றும் அது என்ன செய்ய முடியும் என்பதை விவரித்தார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அந்த ரோபோ பல்வேறு பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காணலாம். ரோபோவிடம் தன்னை அறிமுகப்படுத்தச் சொன்னபோது, அது “நான் ஒரு AI […]