500 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகும் 3 ராஜ யோகங்கள் காரணமாக 3 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.. ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதே கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி கடகத்தில் சூரியனும் புதனும் இணைவதால், […]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் […]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் சரோஜா தேவி காலமானார்.. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த […]

2026-ல் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித் ஷா திரும்ப திரும்ப கூறிவரும் நிலையில் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.. அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலுவாகவும் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

கூகுள் உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் என்பது உலகின் மிகப்பெரிய தேடு பொறி அதாவது Search engine ஆக உள்ளது… தகவல்களை தெரிந்துகொள்வது, நாம் செல்லும் இடத்திற்கான மேப்பை பயன்படுத்துவத், நம் சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிப்பது என எதுவாக இருந்தாலும், கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் நீங்கள் தற்செயலாக கூகுளில் ஏதேனும் […]