சிட்டி லைஃப் இன்டெக்ஸ் 2025 (City Life Index 2025) வெளியிட்ட ஆசியாவின் “மிகவும் மகிழ்ச்சியான 10 நகரங்கள்” பட்டியலில், சமூக ஒற்றுமை, மனநிலை நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை சிறப்பாக இணைக்கும் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு பன்முகத்தன்மை, நிலைத்த வளர்ச்சி மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நகரங்கள், எதிர்கால மகிழ்ச்சியான நகர வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றன. இந்த ஆண்டில் அந்த […]
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வழல்லி விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி […]
திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதி விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக […]
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை […]
தண்ணீர் நமது உடலுக்கு இன்றியமையாத உயிர்நாடி. நீர் நமது உடலில் திரவ சமநிலையை பராமரித்தல், சீரான செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் எதையும் அதிகமாக குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக அதிக தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிபுணர்கள் இது […]
கடினமாக உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உங்கள் வருவாயை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் முக்கியம். அதனால்தான் பலர் இப்போது நல்ல வருமானத்தை வழங்கும் ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பங்களைத் தேடுகிறார்கள். முதலீட்டாளர்கள் இப்போது அரசாங்க ஆதரவுடன் கூடிய திட்டங்களை தங்கள் ஆபத்து இல்லாத, உத்தரவாதமான வருமானத்திற்காக ஆதரிக்கின்றனர். தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) ஒரு சிறந்த தேர்வாகும், இது சிறியதாகத் தொடங்கி பெரிய தொகையை உருவாக்க […]
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை […]
கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]
பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]

