கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. ஆனால் இந்த சம்பவம் நடந்த உடனே விஜய் உட்பட தவெகவினர் அனைவரும் கரூரை விட்டு ஓடிவிட்டனர்.. இது கடும் விமர்சனங்களை கிளப்பியது.. விஜய் கரூர் […]

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், கஃபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எம்.பி.பி.எஸ். மாணவர் அஜித் சிங் சௌத்ரி, ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள Bashkir State Medical Universityயில் படித்து வருகிறார்.. இவர் அக்டோபர் 19 அன்று காணாமல் போனார். 19 நாட்களுக்கு பிறகு, அவரது உடல் ஒரு அணையில் (dam) இருந்து மீட்கப்பட்டது, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் எப்படி நடந்தது? அக்டோபர் 19 காலை […]

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நெருக்கடி காலத்தில் அன்றைக்கு பல கொடுமைகளை சட்டமாக இயற்றி வைத்தார்கள்.. ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள் திமுகவினர்.. நெருக்கடி காலத்தில் திமுகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நெருக்கடிக்கு உள்ளானார்கள்.. திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு உள்ளனர்.. […]

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) வெள்ளிக்கிழமை காலை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன கோளாறு? அதிகாரிகள் கூறுகையில், “Automatic Message Switching System (AMSS)” எனப்படும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம். இது, விமான புறப்பாடு தொடர்பான முக்கிய தரவுகளை “Auto […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரிகள் (tariffs) மூலம் போர்களை தடுத்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. சமீபத்திய உரையொன்றில், 2025 மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழுமையான போர் வெடிப்பதை தானே தடுத்ததாக கூறிய அவர், இப்போது அதில் மேலும் சில புதிய விவரங்களையும் சேர்த்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் கமல்ஹாசன் வலம் வருகிறார்.. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவை உலக சினிமா அளவுக்கு தரம் உயர்த்திய வெகு சில கலைஞர்களில் கமல்ஹாசனும் ஒருவர். 5 வயதில் நடிக்க தொடங்கிய அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.. 1959-ல் வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

இந்திய ரயில்வே ரயிலில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு பயணி ரூ.110 என விலை நிர்ணயிக்கப்பட்ட உணவு தட்டிற்கு (Thali) ரூ.130 செலுத்த மறுத்ததால், உணவக (catering) ஊழியர்கள் அந்தப் பயணியை கொடூரமாக அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் கோபத்தையும், ரயில்வே உணவுப் பிரிவு முறைகேடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் […]

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் சமீபத்தில் பேசியிருந்தார்.. நடந்த சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஊடகங்களின் மனநிலை மாற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.. இதையடுத்து அஜித் விஜய்க்கு ஆதரவளித்தாக விஜய் ரசிகர்களும், விஜய்யை விமர்சித்துள்ளார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்தனர்.. இந்த நிலையில் […]