அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]

கிரெடிட் கார்டுகள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், அவை ஒரு வலுவான கடன் மதிப்பீட்டை உருவாக்கவும் வெகுமதிகளைப் பெறவும் உதவுகின்றன. ஆனால், ஒரு தவறான பயன்பாடு கூட, கட்டணங்களைக் குவித்து, உங்களைக் கடனில் தள்ளி, உங்கள் சிபில் ஸ்கோரைப் பாதிக்கக்கூடும். நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருக்க, உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதை சில இடங்களில் தவிர்க்க வேண்டும்.. அவை எந்தெந்த இடங்கள் என்று பார்க்கலாம்.. […]

பொதுவாக ஒருவர் படுக்கையில் படுத்த பிறகு 10–20 நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்துக்குள் தூக்கம் வந்துவிட்டால், உங்கள் தூக்க பழக்கம் உடலின் உள் கடிகாரம், தூக்க அழுத்தம் (sleep pressure) மூன்றும் சரியான சமநிலையில் வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறி அது. இதன் அர்த்தம், உங்கள் உடல் மெதுவாக தளர்ந்து, மூளை விழிப்பிலிருந்து ஓய்வுக்குச் சரியாக மாறுகிறது என்பதாகும். அதேபோல், நேரத்துக்கு உணவு சாப்பிடுதல், […]

கேம் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய Call of Duty வீடியோ கேம் தொடரின் இணை உருவாக்குநரான வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.. இந்த தகவலை Electronic Arts (EA) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல் NBC4 வெளியிட்ட தகவலின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய சாலையில், வின்ஸ் சாம்பெல்லா தனது ஃபெராரி […]

குளிர்காலத்தில் நாம் உண்ணும் சில உணவுகள் நமது உடலுக்கு ஏற்றவை அல்ல. இவை சளி, இருமல், தொண்டை வலி, சைனசிடிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நாம் தினமும் உண்ணும் சில பொதுவான உணவுகள் குளிர்காலத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, குளிர்காலத்தில் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்கள்: ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் குளிர்ச்சியைத் […]