அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]
இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு முறையின் நன்மைகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மோசடி செய்பவர்கள் அல்லது பிற நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம், இந்திய ரயில்வே, IRCTC இணையதளம் அல்லது செயலி […]
இந்தியாவின் நவீன ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள், நாட்டைத் தாண்டிய உலகத் தரமான அதிவேக ரயில்வே இணைப்பை வழங்கும் அவரது கனவிற்கு மற்றொரு முக்கிய அடையாளமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான […]
மாலி நாட்டில் துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கொப்ரி (Kobri) என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்தது. கடத்தப்பட்டவர்கள் மின்சார இணைப்பு (electrification) திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தலுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்திய பணியாளர்கள் மாலி தலைநகரமான பாமாகோ (Bamako)க்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நமது உடலில் பலவிதமான வலிகள் ஏற்படுகின்றன.. சில நேரங்களில் அதை நாம் புறக்கணிக்கிறோம். ஒரு சில நேரங்களில் வயிற்றில் கனத்த உணர்வு, சோர்வு, அல்லது இடுப்பு மற்றும் வயிற்றுக்கிடையில் சிறிய வலி ஏற்படலாம். ஆனால் இத்தகைய அறிகுறிகள் சில சமயம் கடுமையான நோய்களுக்கான எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. இதுகுறித்து டாக்டர் ஜெய் சோக்ஷி பேசிய போது “வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி இருந்தால், அது […]
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் யாரையும் உளவு பார்ப்பது கடினம் அல்ல. காதலர்கள் காதலிகளை, காதலிகள் காதலர்களை, கணவர்கள் மனைவிகளை, மனைவிகள் கணவர்களை எளிதாக உளவு பார்க்கிறார்கள். உளவு பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயன்பாடுகள் Android மற்றும் iOS தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பயன்பாட்டை யாருடைய தொலைபேசியிலும் நிறுவலாம், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும் […]
கோவை மாவட்டம் இருகூர் அருகே ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது. ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தாகவும் அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் i20 கார் ஒன்று வந்து, காரிலிருந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது.. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதைக் […]
2011-ல் அதிமுக கூட்டணிக்கு வைகோ வராமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் இன்று பதிலளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அம்மா என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டும் பேசி வந்திருக்கிறேன்.. அவர் சொல்லின் படியே செயல்பட்டு வந்திருக்கிறேன்.. அண்ணன் வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன்.. அவர் என்ன பேசினாலும் […]
இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத திரை ஜோடிகளில் ஒன்றாக கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஜோடி இடம்பிடித்துள்ளது. இந்த ஜோடி இணைந்து நடித்த மூன்றாம் பிறை படம் இன்று வரை உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் தாயாரையும் கவர்ந்தது.. ஆம்.. அவர் ஒரு காலத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பாத்தாராம்.. […]

