சமையல் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலர் இப்போது ஒரு குழப்பத்தில் உள்ளனர். இரும்பு, துருப்பிடிக்காத எஃகு, நான்-ஸ்டிக் மற்றும் மண் பாத்திரங்கள் போன்ற பல வகையான சமையல் பாத்திரங்கள் சந்தையில் கிடைப்பதால், எது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதில் பலர் குழப்பத்தில் உள்ளனர். சமீபத்தில், பழைய முறைகளில் ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பித்தளை பாத்திரங்களின் பயன்பாடும் மீண்டும் அதிகரித்து வருகிறது. நம் முன்னோர்கள் பெரும்பாலும் பித்தளை பாத்திரங்களைப் […]
இந்தியர்களுக்கு கால் வலி, உணர்வின்மை ஏற்படுத்தும் அரிய வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்திலும் மழையும் பெய்து வருகிறது.. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.. இதனால் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் […]
The question has arisen as to whether the announcement made by Ramadoss removing Anbumani from the PMK is valid. Let’s see what legal experts have to say about this.
Did you know that there was once an attempt to merge Nepal with India?
Let’s see what benefits you get from consuming cardamom.
Gold is being sold unchanged at Rs. 81,200 in Chennai today.
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால், செரிமான ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் சில ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், சிலர் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் மிகவும் முக்கியம். இருப்பினும், இதனுடன், மெக்னீசியமும் அவசியம். உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் செரிமானம் சீராக இயங்கவும் விரும்பினால், மெக்னீசியம் உள்ள சில பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். இந்த பழங்கள் சாப்பிட நல்லது மட்டுமல்ல, […]
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. 3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், […]
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் […]
நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]

