படுக்கைக்குச் சென்றவுடன் சிலர் தூங்கிவிடுவார்கள். சிலர் இதை அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படித் தூங்குவது ஆரோக்கியமானதல்ல. இது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். விளக்குகளை அணைத்த பிறகு தூங்குவதற்கு ஆகும் நேரம் ‘தூக்கத் தாமதம்’ (sleep latency) என்று அழைக்கப்படுகிறது. தூங்குவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்தாலும் அது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக, படுத்த சில வினாடிகளிலேயே தூங்கிவிடுவது இன்னும் பெரிய ஆபத்தான அறிகுறியாகும். […]

ஒரு தனிநபரின் மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்தில் வாஸ்து ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அனைவரும் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சிலர் எவ்வளவு உழைத்தாலும், வீட்டில் பணம் சேர்வதில்லை, செல்வம் பெருகுவதில்லை. ஆனால், வீட்டில் செல்வம் பெருகி, மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமென்றால், இந்த நான்கு பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம். […]

விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய வீடியோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.. மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ அப்போது தன்னம்பிக்கை, ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டு தான்.. அடுத்த தலைமுறையின் கனவுகளை தமிழக இளம் வீரர், வீராங்ககனைகள் தாங்கி செல்கின்றனர்.. வீரர்கள் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை.. நம் தமிழ்நாட்டின் Future Legacy-யை உருவாக்கி இருக்கிறார்கள். Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, […]

7வது ஊதியக் குழுவின் 10 ஆண்டு பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைய உள்ளது. எனவே, ஜனவரி 1, 2026 முதல் சம்பள உயர்வு இருக்குமா என்ற கேள்வி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், 8வது ஊதியக் குழு இன்னும் அமல்படுத்தப்படாததால், 7வது ஊதியக் குழுவின்படியான சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு தற்போதைக்குத் தொடரும். இருப்பினும், 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், புதிய சம்பளங்கள் முன்தேதியிட்டு (கடந்த […]

இந்தியாவில் கோகா-கோலா நிறுவனத்தின் பாட்டிலிங் பிரிவு ஹிந்துஸ்தான் கோகோ கோலா (Hindustan Coca-Cola Beverages HCCB), லாபத்தை அதிகரிக்கவும், செயல்பாடுகளை மேலும் திறம்பட மாற்றவும் மேற்கொள்ளப்படும் உள் மறுசீரமைப்பு (restructuring) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 300 பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.. இந்த முடிவு கடந்த இரண்டு வாரங்களாக அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. HCCB இந்தியா முழுவதும் சுமார் 5,000 ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. நாடு முழுவதும் 15 […]

தனது சேவைகளை மேலும் வசதியாக மாற்றும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), மேம்படுத்தப்பட்ட EPFO ​​3.0 அமைப்பின் கீழ் பகுதி நேர வைப்பு நிதித் திரும்பப் பெறுதலுக்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், ஊழியர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவதும் ஆகும். இந்த முக்கிய முடிவு, EPFO-வின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் […]

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.. கூலித் தொழிலாளியான இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இசக்கி முத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இவர் தொடர்ந்து தனது மகளிடம் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை அரசு மருத்துவமனைக்கு இசக்கி முத்து அழைத்து சென்றுள்ளார். மருத்துவ சோதனையில் சிறுமி […]