இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்.. பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, […]

ஜோதிடத்தில் ராஜ யோகங்களில், கஜகேசரி யோகம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. ‘கஜம்’ என்பது யானையையும் ‘கேசரி’ என்பது சிங்கத்தையும் (வீரம், தைரியம்) குறிக்கிறது. இந்த யோகம் தேவகுரு பிருஹஸ்பதி (வியாழன்) மற்றும் மனதை ஆளும் சந்திரனின் சிறப்பு சேர்க்கை அல்லது அம்சத்தால் உருவாகிறது. நிதி, அந்தஸ்து மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் இந்த யோகம், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சில ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். யோகத்தின் முக்கியத்துவம் […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய […]

ஒருகாலத்தில் அரிய நோயாக இருந்த புற்றுநோய் தற்போது பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.. குறிப்பாக வயிற்றுப் புற்றுநோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது… இதற்கு முக்கிய காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். வயிற்றுப் புற்றுநோய் என்பது வயிற்றின் உட்புறப் புறணியில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து ஆரோக்கியமான செல்களை அழிப்பதாகும். இது இரைப்பைப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, சில ரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட […]

தென்காசியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் தென்காசிக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மக்களை மகிழ்க்கவும், காக்கவே, இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி.. இந்த நான்கையும் 4 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.. திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் […]

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் அரசு சார்பில் நடை.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது ” தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார்.. தனது 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியாக நடிகராக ரஜினி வலம் வருகிறார்.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ரஜினி இருக்கிறார்.. எத்தனை வயதானாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த ஈர்ப்பு வேறு […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி தென்காசிக்கு செல்வதாக இருந்தது.. ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி சென்றுள்ளார்.. தென்காசியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.. மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் அழகான மனிதர்” என்றும், அவரை “போராளி” என்றும் வர்ணித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக தென் கொரியாவில் டிரம்ப் பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். முதல்வர் மோடி மிகவும் அழகான நபர். அவர் உங்கள் தந்தையுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் […]

இந்திய குடிநீரில் மறைந்திருக்கும் நுண்ணுயிர் உலகை இந்திய விஞ்ஞானிகள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.. இது பொதுச் சுகாதாரத்துக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய உயிரியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இணைந்து நடத்திய இந்த புதிய ஆராய்ச்சி, நாட்டின் நகர்ப்புற குழாய் நீரில் வாழும் நுண்ணுயிர்களின் முழுமையான மரபணுக் குறியீட்டை (genetic blueprint) கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பாக்டீரியாக்கள் […]