தெலுங்கு, தமிழ், மலையாள சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகை நித்யா மேனன். 40 வயதை நெருங்கினாலும், வெள்ளித்திரையில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.. விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தின் புரோமோஷனின் போது அவர் தெரிவித்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தலைவன் தலைவர் படத்தின் புரோமோஷன் பணிகளின் […]

தூங்கும் போது செய்யும் இந்த தவறு 172 நோய்களை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் முக்கியம் என்றாலும், அதிக நேரம் தூங்குவது இதய நோய், மனச்சோர்வு மற்றும் அகால மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் தூக்கம் குறித்த உலகின் மிகப்பெரிய ஆய்வு இந்த சிந்தனை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையான பிரச்சனை […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.73,360 விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]