விடுமுறையைத் திட்டமிடும்போது நம் அனைவருக்கும் வெவ்வேறு யோசனைகள் இருக்கும். சிலர் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து விடுமுறையை அனுபவிக்கின்றனர்.. இன்னும் சிலரோ உண்மையான விடுமுறை என்பது ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதுதான் என்று நினைக்கின்றனர்.. ஆனால் ஒரு ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஆம், அது உண்மைதான். இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சில ஹோட்டல்கள் உள்ளன, அங்கு ஒரு […]
புரதத்திற்காக நாம் பெரும்பாலும் முட்டைகளை நம்பியிருந்தாலும், மாறுபட்ட உணவுமுறை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முட்டைகளை விட அதிக புரதம் உள்ள 20 உணவுகளின் பட்டியல் இங்கே. இவற்றை சாப்பிட்டால், முட்டையை விட உங்கள் உடலில் அதிக புரதம் கிடைக்கும். முட்டைகளுக்கு மாற்றாக நமக்கு ஏன் தேவை? முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலமாகக் கருதப்படுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் […]
விநாயகர் சதுர்த்தி என்பது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும்.. அனைத்து தடைகளையும் நீக்கி, செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை அருளும் விநாயகப் பெருமானை கொண்டாடும் ஒரு புனித நாளாகும். விநாயகப் பெருமானின் அருள் எங்கும் பரவட்டும், உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களும் வெற்றிகளும் மலரட்டும். இந்த சிறப்பு நாளில், தமிழ் நடிகர்கள் நடித்த “கணேஷ்” கதாபாத்திரங்களை நினைவு கூர்வோம்! ப்ரியா படத்தில் ரஜினி […]
அல்கலைன் நீர் (Alkaline Water) என்பது 7 ஐ விட அதிக pH அளவு கொண்ட, அதாவது சாதாரண குடிநீரை விட அமிலத்தன்மை குறைவாகவும், காரத்தன்மை அதிகமாகவும் இருக்கும் நீர் ஆகும். மேலும், இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆல்கலைன் நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் சமூக ஊடகங்கள் அல்லது விளம்பரங்களில் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நீரைக் […]
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.75,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இன்று விநாயகர் சிலை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம் இருப்பினும், சிலை தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டில் வைக்கப்படும் விதம், அது நல்ல பலன்களைத் தருமா அல்லது எதிர்மறை சக்தியை தருமா என்பதை தீர்மானிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலை விஷயத்தில் செய்யப்படும் சிறிய தவறுகள் கூட பணம் தொடர்பான சிக்கல்கள், மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறுகளுக்கு வழிவகுக்கும். […]
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். அறிவு, செல்வம் மற்றும் மங்களகரமான தொடக்கங்களின் கடவுளான விநாயகர் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்., பிரமாண்டமான ஊர்வலங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் இந்த விழா கொண்டாப்படுகிறது. விநாயகரின் பிறப்பு விநாயகப் பெருமானின் பிறப்பு பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. புராணத்தின் […]
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட […]
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. பல வீடுகள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்துள்ளன. வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகிலுள்ள அர்த்க்வாரியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காஷ்மீரின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு […]
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் ஒன்றின் வைரல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத இந்திய ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ரயில் மூழ்கும்போது பல பார்வையாளர்கள் கூச்சலிட்டு பீதியடைந்து அலறுவதை கேட்கலாம்.. ஆனால், இந்த காட்சிகள் உண்மையானதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது? இல்லை என்பதே இதற்கான பதில்.. இந்த காணொளி, இணைய பயனர்களால் வேடிக்கைக்காகவோ […]

