இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]

அண்டை நாடுகளிடையேயான மோதல் நடைபெறுவது என்பது புதிதல்ல.. இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா, இஸ்ரேல் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – ஈரான் உலகளாவிய மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளன.. இந்த மோதலில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. உடனடி தூண்டுதல்: […]

கருப்பு படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா முதல் சாய்ஸ் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படம் கருப்பு.. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.. மேலும் நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பலர் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. […]

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இன்று இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 11 தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். இதனால் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. கம்போடியா தாய்லாந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை ஏவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்லாந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.. தாய்லாந்தில் […]