முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை வெளியே சொல்ல ஆள் இல்லை.. ஆனால் நெஞ்சுரத்தோடு எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற பெயரில் திமுக அரசின் நிர்வாக திறனற்ற, சர்வாதிகார நடவடிக்கையை உண்மை தோலுரித்துக் காட்டும் ஒரே தலைவராக இருக்கிறார்.. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மிகப்பெரிய […]

ஜெக்தீப் தன்கர் ஏன் திடீரென ராஜினாமா செய்தார்? அவர் ராஜினாமா செய்திருந்தால், அரசாங்கம் அவரைத் தொடர்பு கொண்டிருக்குமா? இந்தக் கேள்விகள் ஜூலை 21 முதல் அரசியல் வட்டாரங்களில் எழத் தொடங்கி உள்ளன… இந்த சூழ்நிலையில், ஜெக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்ய என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது… ஆம், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு மிகப்பெரிய காரணம் மத்திய அரசுடன் அவரது உறவுகள் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.. கச்சா எண்ணெய் விலைகள் கூட உச்சத்தை தொட்டு வருகிறது.. தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை எப்போதும் விலை உயர்ந்த உலோகங்களாக உள்ளன.. அதே போல் வைரங்களுக்கும் எப்போதும் தேவை உள்ளது.. வைரங்களின் விலை எப்போதுமே அதிகமாக தான் இருக்கும்.. தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை விலை உயர்ந்த ஆபரணங்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் தங்கம் மற்றும் […]