மகிழ்ச்சி, வருமானம், புகழ், செழிப்பு, மகத்தான நிதி ஆதாயங்கள் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, காதல், புகழ், கலை மற்றும் திறமை ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காது. , சுக்கிரன் அவ்வப்போது கிரக இயக்கங்களையும் நட்சத்திரப் பெயர்ச்சிகளையும் செய்கிறார். அது மேஷத்திலிருந்து மீனத்திற்குப் பெயர்ச்சியடையும் போது, ​​அது அனைத்து கிரகங்களையும் சூழ்ந்து கொள்கிறது. […]

இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களில் (FD) தங்கள் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி செப்டம்பர் காலக்கெடுவுடன் 444 நாள் மற்றும் 555 நாள் FD என இரண்டு சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. ஐடிபிஐ வங்கி செப்டம்பர் காலக்கெடுவுடன் 444, 555 மற்றும் 700 நாள் சிறப்பு FDகளையும் வழங்குகிறது. இந்த FDகள் 444 […]

புதிய UPI சேவைகள் செயலிக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. PhonePe, GooglePay, Paytm ஆகிய செயலிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, BSNL Pay எனப்படும் தனது சொந்த UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. BHIM செயலியால் இயக்கப்படும் BSNL PAY இன் புதிய சேவைகள், அனைத்து வகையான ஆன்லைன் கட்டணங்களையும் செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.. […]

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.. சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் […]

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.. சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதை […]

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக் ஜாய் கிரிசில்டா கூறியிருந்த நிலையில் தற்போது புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.. பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளார். யூ டியூப், இன்ஸ்டா, ட்விட்டர் என எங்கு சென்றாலும் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த விவாத தான் நடந்து வருகிறது.. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜோய்கிரிசில்டா, ரங்கராஜுடன் […]

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.. இருப்பினும், நாம் அறியாமலேயே உட்கொள்ளும் ஒரு விஷயம், கொழுப்பை விட இதயத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்று இருதயநோய் நிபுணரான டிமிட்ரி யாரனோவ் எச்சரித்துள்ளார்.. அது என்ன தெரியுமா? சத்தமே இல்லாமல் இதயத்தை பாதிக்கும் பொருள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் குறித்து டாக்டர் டிமிட்ரி […]

நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் […]

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக […]