சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

உலகம் முழுவதும் எத்தனையோ ஆபத்தான இடங்கள் உள்ளன.. அத்தகைய ஒரு ஆபத்தான இடம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான பாறையின் மேல் அமைந்துள்ள திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கம் அந்த இடம்.. ஐஸ்லாந்து கடற்கரையில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் ஏன் உலகின் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது? தெரிந்து கொள்வோம்.. திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கத்தை அடைய விரும்புவோர், பிரம்மாண்டமான பாறையில் ஏறியோ […]

Acer 43 inches 4K Ultra HD Google TV, Amazon-ல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த டிவியில் மேம்பட்ட தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான ஒலி மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன. இந்த டிவியின் அசல் விலை ரூ. 47,999, ஆனால் இது ரூ. 19,999க்கு 58 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் இதை வாங்கினால், உங்களுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி கிடைக்கும். […]

தங்கம் மற்றும் தாமிரம் போன்ற இயற்கைப் பொக்கிஷங்களின் கண்டுபிடிப்பு ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாமிரம் மற்றும் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் மேற்பரப்பிலிருந்து சுமார் 59 அடி கீழே கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, கனடாவின் கனிம வளம் மிக்க பகுதிகளில் உலகளாவிய ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது. அரோரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடம், 2024 வரை […]

சில ராசிக்காரர்கள் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த ராசி தெரியுமா? வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இருப்பினும், அத்தகைய வெற்றியை அடைய, சரியான முடிவுகளை எடுப்பது நமக்கு மிகவும் முக்கியம். சிலர் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த சவாலையும் […]

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை கைது செய்ய முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.. பின்னர் இருவரும் ஜாமீனில் இருந்து வெளிவந்த நிலையில், மீரா மிதுன் கடந்த […]