Some dreams mean that problems are coming. If you also have such dreams, you should be careful.
இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். […]
Aviation experts say the plane crash may have been caused by a twin-engine failure.
Let’s take a look at 10 plane crashes that have rocked the country in the past few years.
It has been reported that all passengers on the Air India flight have died.
இன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் அங்கிருந்த […]
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை […]
The plane that crashed was a Boeing 787-8 Dreamliner. It is considered one of the safest planes in the world. This is the first time this aircraft has been involved in a crash.
Air India announces emergency helpline numbers for Ahmedabad plane crash
குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக […]

