கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் ‌ கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 28 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2017-2018-ம் ஆண்டு முதல் 2021-22-ம் […]

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிகளுக்கு 1037 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ. 42,000 ஊதியம் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் […]

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று மதியம் 12 மணிக்கு புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் […]

வாகன ஓட்டிகள் அனைவரும் வரும் 10-ம் தேதிக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தர்மபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 2023-2024 -ம்‌ நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல்‌ சிறப்பு 10.04.2023 வரை வட்டார போக்குவரத்து அலுவலகம்‌, தருமபுரி மற்றும்‌ இவ்வலுவலக கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌ அலுவலகங்கள்‌ அரூர்‌, பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில்‌ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இச்சிறப்பு முகாம்‌ மேற்கண்ட […]

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் […]

இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அறிவிப்பு மூலம் விலை மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. வலி […]

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய […]

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள […]

பிரபல நடிகரும், ஆடை வடிவமைப்பாளருமான கிருஷ்ணா காலமானார். டோலிவுட்டின் பிரபல நடிகரும், ஆடை வடிவமைப்பாளருமான கிருஷ்ணா சென்னையில் நேற்று காலமானார். அவர் வயது தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். பல டோலிவுட் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த காஸ்ட்யூம் டிசைனராக இருந்து நடிகராக மாறிய கிருஷ்ணா, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணாவின் மறைவுக்கு டோலிவுட்டின் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவரது […]