தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் […]

ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டு திட்டம் குறித்து பார்க்கலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா 2015 இல் மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மையை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், பாலிசிதாரர் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டைப் […]

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தேர்வு […]

இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ளது. அதோடு, தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனவும் ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று வெளியிடப்பட்ட குறைந்த அளவிலான இணைப்புக் கொண்ட இணையதள பயன்பாட்டு சேவை, தொலைபேசி சேவையின் தரம் குறித்த விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இந்த ஒழுங்குமுறை […]

Union Bank of India வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிகளுக்கு என 15 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் […]

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் […]

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்‌ மாதம்‌ உருவான மாண்டஸ்‌ புயல்‌ காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும்‌ இயந்திரங்கள்‌ சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து. அதனடிப்படையில்‌ சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும்‌ இயந்திரங்களுக்கும்‌ நிவாரணம்‌ வழங்க […]

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு குறித்து அறிவிப்புகள் மே மாதத்திற்குள் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கூறியதாவது; ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வினை பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் 23 பிரிவுகளாக பிரித்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வினை 2,54,224 பேர் எழுதினர். விடைகள் […]