நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த குளிர்கால கூட்டிட்டு தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1, 2023-ல் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சகம் தனிநபர் வருமான வரி விதிப்பை தற்போது இருக்கும் 2.5 லட்சம் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், […]
குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம். இம்முறை கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, […]
கனமழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தி நேற்று மாலை இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்ற செய்தி பரவி வந்தது முற்றிலும் […]
தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி குருப் ’5 ஏ’ வில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (விரித்துரைக்கும் வகை) வருகின்ற 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு […]
இந்தியாவில் காருக்குள் வைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ முத்தம் கொடுத்தால் அது இந்திய சட்டப்படி தவறான ஒரு விஷயம் ஆகும். என்னது இந்தியாவில் காரில் முத்தமிடுவது குற்றமா..? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். அது தொடர்பான சட்ட விதியை பார்க்கலாம். உண்மையில், காரில் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நேரடி சட்டம் எதுவும் இல்லை. ஆனால், […]
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் […]
அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in மூலமாகவோ 20.12.2022 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப […]
பழைய ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நீங்கள் வேலை செய்யாமல் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு. நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டு குறிப்பும் அதன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான மதிப்பைக் கொண்டுள்ளது. உங்களிடம் ஒரு தனித்துவம் வாய்ந்த 1 ரூபாய் இருந்தால் புழக்கத்தில் இல்லாத […]
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. […]