சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன. 28,000 […]

கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் உடனடியாக மருத்துவக் கர்ப்பத்தை கலைத்து கொள்ள அனுமதித்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் […]

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்க்காதவர்கள்‌, மற்றும்‌ 17 வயது பூர்த்தி அடைந்த இளம்‌ வாக்காளர்கள்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ தங்கள்‌ பெயரை சேர்க்க […]

சேலம்‌ மாவட்ட முன்னாள்‌ படைவீர்கள்‌ சார்ந்தோர்கள்‌ ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோர்கள்‌ அறிவது. தொகுப்பு நிதியின்‌ மாநில மேலாண்மை குழுக்‌ கூட்டத்தில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டு முதல்‌ முன்னாள்‌ படைவீரர்‌, கைம்பெண்கள்‌ மற்றும்‌ சிறார்கள்‌ சைனிக்‌ பள்ளியில்‌ பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000/- ஊக்கத்‌ தொகையாக 23.09.2022 முதல்‌ இத்தொகை வழங்கிட முடிவு […]

Hero லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Process Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளங்கலை, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க […]

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும். அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். […]

பொறியியல் சர்வீஸ் தேர்வு 2021-ன் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 28 விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்களை நிரப்பலாம் என மத்திய தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்வரும் 4103068 என்ற பதிவு எண் கொண்ட விண்ணப்பதாரர் மட்டும் உத்தேசப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விண்ணப்பதாரர்களின் நியமனம் தொடர்பான முடிவு உத்தேசமானதாக இருப்பதாகவும், தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு முடியும் வரை முடிவுகள் வெளியிடப்படாது […]

தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பிறகு […]

தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தன. இதற்கான தீர்வு என்ன என்பதே மக்களின் கேள்விக்குறியாக […]

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை […]