பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார். புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்தியா மீது அதிக நாட்டம் கொண்டிருந்த டொமினிக் லாபியர், தனது 91வது வயதில் காலமானார். அவரது மனைவி டொமினிக் கான்சோன்-லாபியர், பிரெஞ்சு செய்தித்தாளான வர்-மாடினுக்கு அவர் காலமானதை உறுதிப்படுத்தினார்.”91 வயதில், அவர் முதுமையால் இறந்தார்,” என்று அவர் செய்தித்தாளிடம் கூறினார். டொமினிக் இனி துன்பப்படுவதில்லை என்பதால் […]
டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட […]
தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது. ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். IOB வங்கியில் Specialist Officer பணிகளுக்கு என 22 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் […]
நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் மத்திய அரசு அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இதைத் தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமான அசாம், இந்த ஆண்டு செப்டம்பரில் திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது. […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் […]
வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது அறிக்கையில்; என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், […]
டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசு அளவு மோசமடைந்து வருவதால், டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நடவடிக்கையால் டெல்லியின் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. “தேசிய தலைநகரில் காற்றின் தரக்குறியீட்டு 400 என்ற கடுமையான பிரிவில் உள்ளது, தேசிய தலைநகரின் காற்றின் தரம் மேம்படும்” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரி விஜய் […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]