தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,664 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,555 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance,MCA, MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 3 […]

இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலையிலான  மத்திய அமைச்சரவை இந்திய போக்குவரத்து துறையில் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், 6,ஜூலை, 2022 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம்புதிய அறிவியல் முடிவுகள், புதிய நுண்ணறிவு கொள்கை, விஞ்ஞான தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன்களை […]

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது. மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து […]

மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்‌ வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில்‌ தொழிற்பாடப்‌ பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில்‌ மாணவர்‌ சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌(TRB) மூலம்‌ தெரிவு செய்து நியமனம்‌ செய்யப்பட்டவர்கள்‌, ஆசிரியர்களின்‌ காலிப்பணியிடங்களை இணைப்பில்‌ கண்டுள்ள படிவத்தில்‌ […]

ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌. தருமபுரி மாவட்டத்தில்‌ ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சென்னை ஓய்வூதிய இயக்குநர்‌ அவர்களால்‌ 28.10.2022 அன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியம்‌ பெற்று […]

பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு […]