fbpx

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்: காஷ்மீரில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக்கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் …

கட்டடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 729 பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டும் எனவும், பள்ளிக்கட்டங்களுக்கான வரைபட அனுமதி …

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை அழைக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை …

சுதந்திர தினத்தை முன்ஙனிட் அனைத்து மதுபானக்கடைகள்‌ மூடப்படும்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்‌ 2003 -12 விதியின்‌ படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடி விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின்‌ …

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் …

மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை நிறுவனம்‌ மாவட்ட அளவில்‌ ஊராட்‌சிகளுக்கான மாவட்ட வள மையத்தின்‌ மூலம்‌ கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்‌ தொண்டு மற்றும்‌ சமூக சேவை குறித்து மூன்று மாதச்‌ சான்றிதழ்‌ படிப்புநடத்துவதாகத்‌ திட்டமிட்டுள்ளது.

மேற்படி சான்றிதழ்‌ படிப்பானது ஆறு நாட்கள்‌ நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ சிறந்த வல்லுநர்களால்‌ நடத்தப்படும்‌. …

வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,299 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,431 பேர் …

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer and Manager பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு …

நாட்டிலுள்ள பெருமைக்குரிய குடிமக்கள் அனைவருக்கும் தேசிய கொடிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஏராளமான குடிமக்கள், இணையவழி தபால் அலுவலகம் மூலமாகவும் தேசிய கொடிகளை வாங்குகின்றனர். (https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetailsProdid=ca6wTEVyMuWlqlgDBTtyTw== ).

எந்தவொரு விநியோக கட்டணமுமின்றி, நாட்டில் எந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும், தேசிய கொடிகளை தபால் துறை விநியோகம் …