ஆதார் அட்டை இன்று அதிகம் பயன்படுத்தப்படும் ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நோக்கத்திற்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதால் சில நேரங்களில் ஆதார் கார்டை தொலைத்துவிடும் சூழல் உள்ளது. அவ்வாறு தொலைந்து போன ஆதார் அட்டையை மீண்டும் ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்று, படிப்படியான செயல்முறையில் இந்த பதிவில் பார்க்கலாம். ☞ முதலில் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்…இதற்குப் பிறகு, பயனர் இழந்த அல்லது மறந்துவிட்ட […]
தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. இது தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மேலும் உடலில் உள்ள உயிரியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. தைராய்டு சுரப்பி செயலிழந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் தைராய்டு சுரப்பி சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை நாம் உண்ணும் உணவில் இருந்து சரிபார்க்க வேண்டும். நமது அன்றாட உணவில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் தைராய்டு சுரப்பி அதன் சமநிலையை […]
ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதன் மூலமாக வரி செலுத்தும் முதலீட்டாளர் […]
குழந்தைகள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவை அரவணைக்க பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் இரு தரப்பினருக்கும் எளிதானது அல்ல. ஆனால் இந்த உறவை அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதையுடன் முன்னோக்கி நகர்த்த பல வழிகள் உள்ளன. பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? ☞ உங்கள் குழந்தைக்கு பதின்மூன்று வயதாகும்போது அவருடனான உங்கள் உறவு மாறும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். […]
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தொழில் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை ஆசியாவில் கழிக்க முடிவு செய்ததை அடுத்து, சவுதி அரேபிய கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது அவரது பணிக்காலத்தின் கடைசி காலம் என்றாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவுதி புரோ லீக் அணி அல் நாசர் கிளப் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கியது. பெரும் தொகைக்கு அரபு நாட்டிற்கு பந்தை விளையாட ரொனால்டோ வரும்போது, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை […]
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் ஒருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த நிதி நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் சங்கர் மிஸ்ரா என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட […]
நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் உத்தரவாதமான வருமானத்தை பெறுவது மட்டும் அல்லாமல் அவர்களின் […]
இன்றைய காலக்கட்டத்தில் சைனசிடிஸ் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோயாகிவிட்டது. காரணம் நாம் உண்ணும் உணவு முதல் நமது சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு போன்றவையால் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். சைனஸ் தலைவலி என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒன்று. தலைவலியுடன், மூக்கு, கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வலி இருக்கும். தலை குனிந்தால் வலி ஏற்படும். இந்த வலி அன்றைய உங்கள் செயல்பாடுகளை கூட பாதிக்கக்கூடும். […]
பொது போக்குவரத்தில் பேருந்துகளை விட ரயிலில் தான் டிக்கெட் விலை மிக குறைவாக உள்ளது. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? என்ற முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்… மார்டன் உலகில் இன்று உலகமே சுருங்கிவிட்டது எனலாம். இன்று இந்தியாவில் இருக்கும் நபர் அடுத்த சில மணி நேரங்களில் உலகின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த வகையில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சைக்கிள் முதல் […]
முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட், கடந்த டிசம்பர் 31ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், […]