ஒவ்வொரு வகை காய்கறிகளும், பழங்களும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நன்மை பயக்கும் சுகாதார பண்புகளைக் கொண்டுள்ளன. அதனடிப்படையில் விளாம்பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம் இந்த நவீன காலத்திற்கேற்ப நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் விளாம்பழம் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். இதையடுத்து ராகுலை டி20 போட்டிகளில் இருந்து நீக்கி தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. இன்னொரு பக்கம், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் […]

அமெரிக்காவில் நடைபெற்ற கலை கண்காட்சியில், பெண் பார்வையாளர் ஒருவர் தற்செயலாக தொட்டுபார்த்த போது $42,000 மதிப்பிலான கலைச் சிற்பம் உடைந்தது. அமெரிக்காவின் மியாமி டவுன்டவுனில் உள்ள ஆர்ட் வின்வுட்டில் கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கலைச்சிற்பங்களை ஏராளமான கலைஞர்கள் பார்த்துசென்றனர். மேலும், கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற கலைஞரான ஜெஃப் கூன்ஸின் விலையுயர்ந்த பார்ப்பதற்கு பளபளப்பான, மின்சார நீல நிறத்திலான சிறிய பலூன் நாய் சிற்பம் கண்காட்சியின் விஐபி […]

இங்கிலாந்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு லீவு கேட்டு தராததால் சலூன் கடை உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில், நான்கு முதல் ஐந்து நாள்கள் கடுமையான வலியை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. இந்த நிலையில், உலகில் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, ஜாம்பியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை […]

டெல்லி ராஜ்கோட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் மைதானத்திலேயே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜ்கோட்டின் ஊடகவியலாளர்கள் சார்பில் டி-20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் (31) கலந்துகொண்டிருந்தார். இவர் 18 பந்துகளில் […]

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்பர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு […]

புளோரிடாவின் புதிய கருக்கலைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பிறந்தவுடன் இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையை பெற்றெடுக்கவேண்டிய நிலை அமெரிக்காவை சேர்ந்த தம்பதிக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் நாடு தழுவிய கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்ததை அடுத்து, புளோரிடாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரு மற்றும் குழந்தை இறப்புக் குறைப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், கருவுற்ற 15 […]

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம் உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து […]

அடுப்பில் வைத்து சூடப்பட்ட கிரில் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு […]

உலக அளவில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஆண்கள் தங்களுடைய உணவில் ஊட்டச்சத்துக்களும் புரதங்களும் நிறைந்துள்ள உணவு பழக்கத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாரடைப்பு போன்ற இதய கோளாறுகளால் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்த காரணங்களினால் ஒவ்வொருவரும் தங்களது இதயத்தின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது இன்றியமையாததாக மாறியுள்ளது.சீரான கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த […]