கோவக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படும் கோவக்காயின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக எல்லா காய்கறிகளிலும் எதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் சில காய்களில் மருத்துவ குணங்கள் ஏராளமாக கொட்டி கிடக்கும். அப்படியொரு காய் தான் கோவக்காய். கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து நலம் தருகிறது. உடல் பருமனைக் குறைக்க […]

டுவிட்டரில் பெரும் பணியாளர்கள் தங்கள் பொறுப்பு, பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், இந்தியாவில் உள்ள 2 அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். இதனை தொடர்ந்து அவர் பல திட்டங்களை அறிவித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே, அதன் ஊழிர்களையும், பயனர்களையும் […]

தூக்கி எறியப்படும் சிப்ஸ் பாக்கெட் கவர்களில் இருந்து (Sunglasses) கருப்பு கண்ணாடிகளை தயாரித்து புனேவை தளமாக கொண்ட ஆஷாயா நிறுவனம் அசத்தியுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை கண்டறிய முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து கருப்பு கண்ணாடிகளை (Sunglasses)புனேவை […]

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராஜ் டைட்டன் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதிவரை போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 12 மைதானங்களில் […]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஏலத்தில் Breaking Bad என்ற வெப் சீரீஸின் முக்கிய கதாபாத்திரமான வால்டர் வைட் அணிந்திருந்த வெள்ளை நிற உள்ளாடை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான பிரேக்கிங் பேட் தொடர் உலக புகழ்பெற்றது. இந்த தொடரில் பள்ளியில் வேதியல் ஆசிரியராக இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் வால்டர் வைட், தனக்கு புற்றுநோய் இருப்பதை […]

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல், குழந்தைகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் எவ்வளவு தான் போன்களை பார்த்துக்கொண்டிருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன்பு வரை […]

ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகையாக விளங்கிவருகிறது. நெருஞ்சி முள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்ற.நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக […]

மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. அந்தவகையில் இதில் அடங்கியுள்ள உடல் ஆரோக்கிய மருத்துவ பயன்களை தெரிந்துகொள்வோம். மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. மருதாணி இலை, மருதாணி பூ, மருதாணி விதை, மருதாணி வேர் என எல்லாமே மருத்துவ குணங்களை […]

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு உடல்நல ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் செயலிழந்த சிறுநீரகத்தை சரிசெய்ய உதவும் மூக்கிரட்டை கீரையின் மருத்துவப் பயன்கள் குறித்து பார்க்கலாம். சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பண்புகள் மூலமாக அறிந்திருப்போம். அந்த வகையில் களைச்செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும் மூலிகையாக விளங்குகிறது. உடலுக்கு […]

எடை குறைப்பு, மஞ்சள் காமாலை, தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகள், கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை உள்ள எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் அனைத்துவிதமான காய்கறிகளும் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளன. அதல் ஒருவகையான பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி […]