பசலை கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கீரையில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். கீரை எலும்பு, பற்கள், கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நல்ல கண்பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் ஏ அவசியம். கீரையை தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு நோய்களைத் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.  வைட்டமின் […]

உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர். இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைத் தொடங்கும் போது உடலை அடையும் முதல் உணவு காலை உணவு. எனவே, காலை உணவைத் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பலர் இதை புறக்கணிக்கிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினை உடனடியாக உணரப்படாது. இருப்பினும், காலப்போக்கில் இது ஆரோக்கியத்தை […]

உலகப்புகழ்பெற்ற 71-வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், கனடா, இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர் போனி கேப்ரியல் 2022-ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு நீல நிற கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. […]

மாருதி நிறுவனம் தனது 5 டோர் ஜிம்னி-யை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. சென்னையில்  ஜிம்னியின் விலை ரூ. 8.25 லட்சத்தில் இருந்து ரூ. 12.96 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ள ஜிம்னி ஒரு உலகளாவிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி ஜிம்னியை K15C டூயல்ஜெட் இஞ்சினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் […]

மத்திய அரசு, நாட்டின் ஏழை மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று நாட்டின் ஏழை விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான் யோஜனா). இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது, இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் கிடைத்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், […]

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அழகுபேச்சி என்ற மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட போது, மாடு பிடி வீரர் விஜய் அதனை  மிக அழகாக அடக்கி பரிசுகளை வென்றார். காளை தோற்றது என்ற கவலையுடன் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை அழைத்து அவரிடம் தான் வென்ற பரிசுகளை வழங்கிய விஜய், அவரை உற்சாகப்படுத்தி அனுப்பி […]

நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றிய விபத்தில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  நேபாளத்தில் உள்ள பொகாராவில் சர்வதேச விமான நிலையம் அருகே Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஏடிஆர் 72-500 ரக விமானம் தரையிறங்க தயார் நிலையில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள்  உட்பட 72 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது […]

காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கூட இரவு உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாளின் ஆரம்பமும் முடிவும் சமமாக முக்கியம். காலை உணவை அரசன் போல் சாப்பிட வேண்டும், நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்… இதில் ஆரோக்கியம் குறித்து பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது. ஆனால் காலை உணவைப் போலவே இரவு உணவும் முக்கியம். இரவு உணவை இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். என்ன, […]

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) : தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது, தற்போது ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டி வழங்குகிறது, மேலும் இந்த தொகையானது முதிர்வு காலத்தின் போது செலுத்தப்படும். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லாததால், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆக உள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) : இந்திய அரசின் செல்வ மகள் […]

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை விளம்பரம் செய்து வருகிறன்றன.  அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் எலக்டிரிக் கார்களை அதிக அளவில் காட்சிப்படுத்தி உள்ளன. ஹூண்டாய் ஐயோனிக் -5 : ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் ஐயோனிக் -5 […]