fbpx

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஹர்திக் பாண்டியா, தற்போது, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பில் …

மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது போலவே கடைசி போட்டியிலும் நடக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவரே கேப்டனாக தொடருவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று …

படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு …

பிறப்பைவிட இருமடங்கு அதிக இறப்புகளை சந்தித்து வரும் நிலையில், இந்தநிலையை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும் என்று அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி, அதிகமான மக்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து ஜப்பான் பிரதமர் ஆலோசகர் …

பறங்கிக்காய் போன்று சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த பூசணிக்காயில் அடங்கியுள்ள எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. சாம்பல் பூசணியின் இலைகளும், விதைகளும், பூசணியைப் போலவே முழுவதும் ஊட்டச் சத்து நிரம்பியவை.இதில் உள்ள …

தினந்தோறும் காலை, மாலை என 2 வேளைக்கு பலாப்பழ ஜூஸை, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வந்தால் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுநீரக குழாய் தொற்று நோய் குணமடைய உதவுகிறது.

முக்கனிகளில் ஒன்றான பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள பலாப்பழத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்கு உதவுகிறது. பலாக்காயில் கறி சமைக்கலாம். பலாப்பழத்தை இனிப்பாகவும் சேர்த்துக் கொள்ளலாம். பலாக் …

கோடைக்காலங்களில் வியர்குரு பிரச்சனை போக்க உதவும் இயற்கையான டிப்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைகாலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெயிலில் இருந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவேண்டும். மேலும், தேவையின்றி வெயிலில் செல்வதை தவிர்க்கவும் வேண்டும். மேலும் வெயில் காலத்தில் வியர்க்குரு பிரச்சனைகளால் …

காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் நாளைத்தொடங்குவார்கள். மேலும் பலர் டீயுடன் பிஸ்கட்டை தங்கள் உணவாக எடுத்துக்கொள்வார்கள். இதை உண்பதன் மூலம் உற்சாகமாக உணரலாம். அது பற்றி …

சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில் மொத்தம் 1000 பேருந்துகளைத் தனியார் சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், …

அமெரிக்காவில் 13வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்ட 31 வயது பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலடராடோ மாகாணத்தில் வசித்து வரும் 31 வயது பெண் ஆண்ட்ரியா செர்ரானோ. இவர் கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுடன் பழகி நட்பு பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அவன் …