fbpx

உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும் இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு …

யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் கேரளாவில் உள்ள கோவிலுக்கு ரோபோ யானை ஒன்றை பீட்டா அமைப்பு பரிசளித்துள்ளது.

கோயில் திருவிழாக்களுக்கு பாகன்களால் சிறைபிடிக்கப்பட்ட யானைகளை வேலைக்கு அமர்த்தும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு, …

சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கல்வி என்று வரும்போது, ​​நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் …

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு விழித்திரை நோயால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். இதன் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனையை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் …

மருத்துவ குணம் நிறைந்துள்ள சுண்டைக்காயில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செரிமானமின்மை, வயிறு மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகளை சரிசெய்ய சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும். இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட …

காதில் ஏற்படும் வலி, அடைப்பு, குடைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நமது சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து உடனடியாக தீர்வு காணலாம்.

வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களால் காது வலி வரக்கூடும். அது மட்டும் அல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க …

சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாக அமெரிக்கா ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். …

குஜராத்தில் திருமணத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மணப்பெண் உயிரிழந்த நிலையில், சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு அவரது தங்கையை மணமகளாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவரது மகள் ஹீதலுக்கும் ராணாபாய் என்பவரின் மகன் விஷால் என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவுசெய்துள்ளார். அதன்படி, குஜராத்தின் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மஹாதேவ் கோயிலில் திருமண …

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவனும், அதே வகுப்பில் பயின்று வரும் மாணவியும் நீண்ட …

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். PM kisan பயனாளிகளின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம்-கிசான்) …