fbpx

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது தலைமையக உணவகத்தில் சுத்தம் செய்யும் பணி செய்துவரும் 100 ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய சுமார் 100 ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டன. ரோபோக்கள் எந்த …

தொலைதூர காதலர்கள் உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்வதற்காக Remote kissing device என்ற புதிய சாதனத்தை சீனாவின் சான்சோவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியாங் சோங்லி கண்டுபிடித்துள்ளார்.

இந்த சாதனம் தற்போது சீனாவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, இந்த சாதனத்தை செல்போனில் பொருத்தி, இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால் பிரஷர் சென்சார் …

மனித கழிவுகளை நவீன ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை முதன்முறையாக கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் இந்த திட்டத்தை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டீன் தொடங்கி வைத்தார். இந்த ரோபோவிற்கு பண்டிகூட் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகளை கொண்ட இந்த ரோபோ …

இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயுட்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தை செல்போன் …

வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி …

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நமது உடலில் பல்வேறு பக்கவிளைவு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் கணினி முன் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். …

ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. …

வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கும் வகையில் வீடுதேடி வரும் இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் …

ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.

நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது. சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் மெசெஜை …

மகளிர் பிரீமியர் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் போலவே பெண்கள் பங்கேற்கும் டி20 லீக் நடைபெறவுள்ளது.Women’s Premier League (WPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள் மார்ச் …