fbpx

அதிகாலையில் நமது வாயில் சுரக்கும் எச்சில் அதாவது உமிழ்நீரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இதுதவிர இதில் அடங்கியுள்ள சத்துகள் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்

நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் …

கண் நோயில் இருந்து பாதுகாப்பு மற்றும் கண் நரம்புகள் பலம் பெற நாம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நமது உடலில் கண் மிகவும் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. கண்பார்வை இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமற்ற செயல். இப்படிப்பட்ட கண் பார்வையை சிறப்பாக செயல்பட வைப்பதும், பார்வை இழக்க செய்வதும் கண்ணில் உள்ள …

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனை(ஹனி) வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து ஒந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேன் இயற்கையான இனிப்பு என்பது மட்டுமன்றி, உடலின் நச்சு நீக்கம், சீரான ரத்த ஓட்டத்துக்கும் உதவக்கூடியது. காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் …

அமெரிக்காவில் 2வது பிரசவத்திலும் பெண் ஒருவருக்கு டுவின்ஸ் பெண் குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும். இரட்டையர்கள் பிறப்பதில் ஒட்டி பிறப்பது, வெவ்வேறு ஆண்டுகளில் பிறப்பது போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான சுவாரஸ்ய சம்பவங்களும் நடக்கும். இதுமாதிரி சுவாரஸ்ய சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகளவில் நடப்பதை அவ்வபோது …

உலகளவில் பறவைக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருவதால், அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் பறவைக்காய்ச்சல் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக H5N1 வகையை சேர்ந்த பறவைக்காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. அதன்படி, கடந்த மாதம் ஈக்வடாரை சேர்ந்த சிறுமிக்கு H5N1 வகை …

எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை, பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் …

பீகாரில் சிறை அதிகாரிகளுக்கு பயந்து கைதி ஒருவர் விழுங்கிய செல்போனை எந்தவித அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில், தடை செய்யப்பட்ட நிலையிலும் பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகள் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனடிப்படையில் அடிக்கடி சிறையில் அதிகாரிகள் …

இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் …

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செஸ் விளையாடிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் …

நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் மக்கள் அனைவரும் அதிகளவில் கெமிக்கல் கலக்கப்பட்ட ஃபேஸ் க்ரீம், பவுடர்கள், மாஸ்ட்ரைசர்கள் உள்ளிட்ட பலவகையான அழகுச்சாதனப் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். இது சிலருக்கு நன்மை அளித்தாலும், சிலருக்கு எவ்வித பலனும் …