fbpx

சமூக வலைதளங்களில் எந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட யு டியூப் சேனலை நடத்துபவர்களுக்கு வருமானம் வரும். இதனால் தங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சேனல்கள் பார்வையாளர்கள், பின்தொடர்பவர்கள், லைக், ஷேர், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர் …

சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. அதேபோல், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.70 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே …

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை …

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில் பரவி வரும் BF.7 புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு …

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் …

சீனாவில் பரவும் ஒமைக்ரான் பி.எப்.7 வகை வைரஸால் தினம்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், தினந்தோறும் 5,000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

சீனாவில் கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக செய்திகள் மூலம் தகவல் வெளியானது. ஆனால் அங்கு …

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. காலங்காலமாக நம் முன்னோர்கள் உண்டு வளர்ந்தது நெல் சோறு அல்ல, இன்று சிறுதானியங்கள் என்று நாம் சொல்கிறோமே அவைதான். பெயரில்தான் இது சிறுதானியம். நிலத்தில் போட்டாலும் வயிற்றில் போட்டாலும் இது தரும் பலனால் எப்போதுமே பெருந்தானியமாக திகழ்கிறது. இன்றைய சூழலில் அரிசி உணவு, ஃபிரைடு …

இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும்
இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய …

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு …

அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாகவும், …