உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ள அக்ரிலாமைடு என்னும் கெமிக்கல் புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி கல்லீரல், மூளை, பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என பல வகையில் புற்றுநோய் மனிதர்கள் ஆட்டிப்படைக்கிறது. …