2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மத்திய தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரித் தொடர்பான சலுகைகள் நிச்சயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி …