fbpx

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை விளம்பரம் செய்து வருகிறன்றன.  அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் எலக்டிரிக் கார்களை அதிக அளவில் காட்சிப்படுத்தி …

வேர்க்கடலை நாம் தனியாக சாப்பிட நினைக்கும் பொருள் அல்ல இது.. அதை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சாப்பிட்டுக்கொண்டே நேரத்தைச் செலவிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. ஆனால் வேர்கடலையில் நன்மைகள் உள்ள நிலையில் அதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்…

வேர்க்கடலையை யார் சாப்பிடக்கூடாது? : நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால், …

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் …

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ  டிம் குக் தனது சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்ண்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், “எப்போதும் முன்னுதாரணமாக இருப்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு, தலைமைப் பதவியில் இருப்பவர்கள் அதிக சம்பளம் வாங்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்”. இதானல் ஆப்பிளின் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுவதையும், ஆப்பிள் செயல்படும் சமூகங்களில் …

காதலர் தினத்தை கொண்டாட கல்லூரி நிறுவனம் ஒன்று அறிவித்ததாக கூறப்படும் டிவிட்டர் பதிவு ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆகாஷ் இன்ஸ்டிடியூட் என்ற டெல்லியை சேர்ந்த கல்வி நிறுவனத்தின் கிளைத் தலைவர் அறிவித்ததாக கூறப்படும் அந்த போஸ்ட் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு முதல் கல்வி  நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் காதலர் …

வறட்டு இருமல் குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதிக்கிறது. இது மிகவும் சங்கடமானதாக இருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெற பல மருந்துகள் உள்ளன. சில சமையலறைப் பொருட்களைக் கொண்டு நீங்களே வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தலாம். பீடியாட்ரிக்ஸ் மற்றும் அடோலசென்ட் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தேன் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அதை பூசுவதன் …

உலக அழகி போட்டியில் பங்கேற்றுள்ள தாய்லாந்து மாடலின் உடை உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

71-வது உலக அழகிப் போட்டி வரும் இன்று திகதி நியூ ஆர்லியன்ஸில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய ஆடையை அணிந்து போட்டியாளர்கள் வரவேண்டும். அந்த வகையில், தாய்லாந்து …

இங்கிலாந்தில் பரவி வரும் ஸ்கார்லெட் காய்ச்சலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மர்ம காய்ச்சல் குறித்து தெரிவித்துள்ள UKHSA என்ற அமைப்பு, கடந்த 2022ல் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 54,430 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 20 மடங்கு …

ரஷ்ய அதிபர் புதின் ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு முடிவடையவில்லை… ஆரம்பத்தில் ரஷ்யா …

கேரளாவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகளை சார், மேடம் என்று அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில், கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலினத்தை குறிக்கும் வகையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அதனை பரிசீலனை செய்து கேரளப் …