fbpx

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்த  ஆண்டிலும் மழை பொழிவு சராசரி அளவை விட கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கென்யாவில் …

சீனாவின் BYD நிறுவனம், புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் …

கடந்த காலங்களில், இதய நோய் பொதுவாக மிகவும் வயதானவர்களிடம் காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. இளைஞர்கள் முதல் 8-10 வயது குழந்தைகள் வரை, இதய நோய் காணப்படுகிறது. இளைஞர்களிடையே இதயநோய் அதிகமாக வருவதற்கு முக்கியக் காரணம் நமது மாறிவிட்ட வாழ்க்கை முறைதான். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை இதய நோய்க்கு வழிவகுக்கும். …

அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் …

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன.  அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாளானா நேற்று மாருது சுஸூகி கார் நிறுவனம் Baleno Cross மாடலான Fronx –ஐ மாருதி …

 ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை …

உலக அளவில் மிகப் பிரபலமான நோமா உணவகம் வரும் 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும். ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் …

ஹேர் போடோக்ஸ் என்பது தலை முடியின் வேர் வரை  கண்டிஷனிங் செய்யும் ஒரு சீரமைப்பு சிகிச்சையாகும்.  உடைந்த முடி இழைகளை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். கெரட்டின் கொண்டு செய்யப்படும் இந்த வகை சிகிச்சையில் முடிகளுக்கு தேவையான புரோட்டீன்கள், பெப்டைடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வைட்டமின் பி5, கொலாஜன் மற்றும் லிப்பிடுகள் தலை …

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியின் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில், அவர் இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோவை அவரது பேரன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் …

ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை  தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து …