தேனீக்களால் தேனை மட்டும்தான் சேமிக்க முடியும் என்றுதான் நாம் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் தேனீக்கள் கூட்டமாகப் பறந்தால் அது மின்சாரத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது மின்சாரம் எப்படி உண்டாகிறது..?
பூமியில் வாழும் பல உயிரினங்கள், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் …