அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் முக்கியம். அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுப்பார்கள். அமெரிக்காவில் இந்த தலைமுறையில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு கடும் குளிர் நிலவும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் …
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் …
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் …
வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்குச் சென்றுதான் பணப்பறிமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவைகளை, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த, பயனர் ஐடி எனப்படும் (user name) மற்றும் கடவுச்சொல் (password) …
ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
சப்போட்டாவில் உள்ள சத்துகள் மற்றும் …
கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் …
பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் …
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ஆனால் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியுலகிற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சீன மக்கள் தங்களை கொரோனாக்களில் …
நன்றிக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரு உயிர் என்றால், வரும் முதல் வார்த்தை நாய்தான். வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் மனிதனிடம் அதிகம் நெருங்கியது நாய் தான். இத்தனை பெருமைகளை கொண்ட நாய்களை பெரும் செல்வந்தர்கள் தொடங்கி யாசகம் பெறுபவர்கள் வரை வளர்க்கின்றனர். அன்பு காட்டினால் போதும் அனைவரிடத்திலும் அளக்காமல் அன்பை அள்ளித் தரும் பிராணி எனலாம். இந்த …