இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு …