பீகார் , மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற …