கேரளாவில் 5-வது நாள் யாத்திரையை கனியபுரம் என்ற பகுதியில் இருந்து ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி சுமார் 25 கி.மீட்டர் தூரத்தில் நிறைவு செய்தார்.
கேரளா வந்த ராகுல்காந்தியை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நடைபயணத்தால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் கூட நடைபயணம் தடைபடாமல் நாட்டை ஒருங்கிணைக்கும் இந்த பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் …